பாடல் #5129
இயேசு ராஜன் ஏழைக் கோலம்
🔤 Yesu Raajan Aezhaik Kolam
🎙 Sis. சாராள் நவரோஜி • 💿 பழைய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு ராஜன் ஏழைக் கோலம் ஏற்று பூவில் வந்துதித்தார் அற்புத பாலன் இம்மானுவேலன் ஆயர் குடிலைத் தெரிந்தெடுத்தே பெத்தலகேம் முன்னணையில் மெத்தவுமே தன்னைத் தாழ்த்தினாரே நமக்கோர் பாலன் வந்துதித்தாரே நமது துன்பம் தீர்ப்பவரே ஆலோசனைக் கர்த்தரிவர் அதிசயம் இவர் நாமமிதே பாவத்தில் மாளும் பாவியை மீட்க பங்கம் இல்லாத தூயவரே தன்னுயிரை மன்னுயிர்க்காய் தந்து தியாக பலியாக்கினாரே மண்ணுலகாசை ஆடம்பரங்கள் மக்கள் புகழை வெறுத்தவரே காரிருளை நீக்கிடும் மெய் கர்த்தரின் எங்கள் ஜோதி பிதா ஜெய கெம்பீரமாய் கைகொட்டிப் பாடி ஜெகம் முழங்க துதித்திடுவோம் அல்லேலூயா ஆர்ப்பரித்தே அல்லும் பகலிலும் பாடிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Raajan Aezhaik Kolam Aerru Poovil Vanthuthitthaar Arpudha Paalan Immaanuvaelan Aayar Kutilaith Therinthetutthae Petthalakaem Munnanaiyil Metthavumae Thannaith Thaazhtthinaarae Namakkor Paalan Vanthuthitthaarae Namathu Thunbam Theerppavarae Aalosanaik Karttharivar Athisayam Ivar Naamamithae Paavatthil Maalum Paaviyai Meetka Panggam Illaadha Thooyavarae Thannuyirai Mannuyirkkaay Thanthu Thiyaaga Paliyaakkinaarae Mannulakaasai Aadambaranggal Makkal Pugazhai Verutthavarae Kaarirulai Neekkitum Mey Karttharin Enggal Jothi Pithaa Jeya Kempeeramaay Kaikottip Paati Jegam Muzhangga Thuthitthituvom Allaelooyaa Aarpparitthae Allum Pakalilum Paatituvom