பாடல் #5122
தேடுகிறார் தேடுகிறார்
🔤 Thaetukiraar Thaetukiraar
🎙 Sis சுஜாதா செல்வின் • 💿 நெஞ்சமே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேடுகிறார் தேடுகிறார் ஒருவனைத் தேடுகிறார் திறப்பின் வாசலில் நின்றிட ஒருவனை என் கர்த்தர் தேடுகிறார் தேடுகிறார் கேட்கின்றார் கேட்கின்றார் நம்மிடம் கேட்கின்றார் யாரை அனுப்புவேன் யார் போவான் என்று நம்மிடம் கேட்கின்றார் கேட்கின்றார் அழைக்கின்றார் அழைக்கின்றார் ஆண்டவர் அழைக்கின்றார் பரமனின் அன்பு பற்றிய பகர்ந்திட ஆயத்தமா? ஆயத்தமா?
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaetukiraar Thaetukiraar Oruvanaith Thaetukiraar Thirappin Vaasalil Ninrida Oruvanai En Kartthar Thaetukiraar Thaetukiraar Kaetkinraar Kaetkinraar Nammidam Kaetkinraar Yaarai Anuppuvaen Yaar Povaan Enru Nammidam Kaetkinraar Kaetkinraar Azhaikkinraar Azhaikkinraar Aandavar Azhaikkinraar Paramanin Anpu Parriya Pakarnthida Aayatthamaa? Aayatthamaa?