பாடல் #5119
தேவா உம்மைப் பாடும்
🔤 Thaevaa Ummaip Paatum
🎙 Pr. செல்வகுமார் • 💿 மேசியா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவா உம்மைப் பாடும் நேரம் இன்ப நேரம் இன்பத்திலும் துன்பத்திலும் எந்த நேரமும் இன்ப நேரமே நாவு ஒன்று போதுமோ நாதன் உம்மை பாடவே நீரில்லாமல் வாழ்விலே யாரை நானும் பாடுவேன் ஒரு கோடி பாடல் உமைப் பாடினாலும் என் ஆசை என்றும் தீராதையா உயிர்போகும் போதும் உமை பாட வேண்டும் அதுவே ஆசையே மண்ணில் அதுவே ஆசையே தேகமெல்லாம் பசியினால் வாடிப்போக இருப்பேனே ராமுழுதும் தூக்கமும் மறந்தும் கூட இருப்பேனே ஒரு நாளும் கூட உமைப் பாட மறந்து உயிர் வாழத்தானே முடியாதையா பறவைகள் கூட உமைபாடும் போது நான் பாடாதிருப்பேனோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaa Ummaip Paatum Naeram Inba Naeram Inbatthilum Thunbatthilum Endha Naeramum Inba Naeramae Naavu Onru Pothumo Naadhan Ummai Paadavae Neerillaamal Vaazhvilae Yaarai Naanum Paatuvaen Oru Koti Paadal Umaip Paatinaalum En Aasai Enrum Theeraathaiyaa Uyirpokum Pothum Umai Paada Vaentum Athuvae Aasaiyae Mannil Athuvae Aasaiyae Thaegamellaam Pasiyinaal Vaatippoga Iruppaenae Raamuzhuthum Thookkamum Maranthum Kooda Iruppaenae Oru Naalum Kooda Umaip Paada Maranthu Uyir Vaazhatthaanae Mutiyaathaiyaa Paravaigal Kooda Umaipaatum Pothu Naan Paataathiruppaeno