பாடல் #5118
என்னுயிரே என்னுயிரே
🔤 Ennuyirae Ennuyirae
🎙 Pr. செல்வகுமார் • 💿 மேசியா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னுயிரே என்னுயிரே என் இதயத்தில் வாழ்பவரே பேச்சினிலும் என் மூச்சினிலும் நினைவிலும் கலந்தவரே நான் விடும் மூச்சும் பொழுதெல்லாம் இயேசு இயேசுசென்று சொல்லிடுதே ராவிலும் பகலிலும் இருதயமும் என் இயேசுவுக்காக துடிக்கிறதே உள்ளமெல்லாம் உடலெல்லாம் உம் நினைவாய் இருகின்றதே எனக்காகவே இரத்தம் சிந்தினீரே எனக்காகவே மரித்துயிர்த்தீரே இந்த செயலாலே என் இருதயத்தை உம்மிலே பறிகொடுத்திட செய்தீரே உம் அன்பாலே நான் மயங்கி உம்மை நேசிக்க துணிந்தேனே இருளாய் கிடந்த தேகமெல்லாம் தேவ ஆலயம் ஆகினதே - இனி நானும் எனக்கு சொந்தமல்ல எனதெல்லாமே இனி உம் சொந்தமே இதயத்திலேயும் உம்மை தவிர வேறு எவருக்கும் இடமில்லையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennuyirae Ennuyirae En Idhayatthil Vaazhpavarae Paechsinilum En Moochsinilum Ninaivilum Kalandhavarae Naan Vitum Moochsum Pozhuthellaam Yesu Yesusenru Sollituthae Raavilum Pakalilum Irudhayamum En Yesuvukkaaga Thutikkirathae Ullamellaam Udalellaam Um Ninaivaay Irukindrathae Enakkaagavae Rattham Sinthineerae Enakkaagavae Maritthuyirttheerae Indha Seyalaalae En Irudhayatthai Ummilae Parikotutthida Seytheerae Um Anpaalae Naan Mayangki Ummai Naesikka Thuninthaenae Irulaay Kidandha Thaegamellaam Thaeva Aalayam Aakinathae - Ini Naanum Enakku Sondhamalla Enathellaamae Ini Um Sondhamae Idhayatthilaeyum Ummai Thavira Vaeru Evarukkum Idamillaiyae