பாடல் #5117
துதி கனம் செலுத்துகிறோம்
🔤 Thuthi Kanam Selutthukirom
🎙 Pr. செல்வகுமார் • 💿 மேசியா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதி கனம் செலுத்துகிறோம் திரியேக தேவனுக்கே ஆராதனை நாயகரே என்றென்றும் புகழ் உமக்கே பரிசுத்தரே பரம பிதாவே பரலோக ராஜாவே - இருள் ஏதும் பாவமேதும் இல்லாத தூயவரே பேரறிவும் ஞானமும் நீரே ஆலோசனை கர்த்தர் நீரே - யோசனையில் பெரியவரே மறைபொருள் உமக்கில்லையே சர்வலோக நீதிபதியே பூமியின் ராஜாவே நீதியோடும் நிதானத்தோடும் நியாயங்கள் தீர்ப்பவரே என்னுயிராய் இருப்பவர் நீரே என் பெலன் சுகம் நீரே - என் வழியே சத்தியமே உம்மாலே வாழ்கிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthi Kanam Selutthukirom Thiriyaega Devanukkae Aaraadhanai Naayakarae Enrenrum Pugazh Umakkae Parisuttharae Parama Pithaavae Paraloga Raajaavae - Irul Aethum Paavamaethum Illaadha Thooyavarae Paerarivum Njaanamum Neerae Aalosanai Kartthar Neerae - Yosanaiyil Periyavarae Maraiporul Umakkillaiyae Sarvaloga Neethibathiyae Poomiyin Raajaavae Neethiyotum Nithaanatthotum Niyaayanggal Theerppavarae Ennuyiraay Iruppavar Neerae En Pelan Sugam Neerae - En Vazhiyae Satthiyamae Ummaalae Vaazhkiraen