பாடல் #5116
கண்மணி போல் காக்கும்
🔤 Kanmani Pol Kaakkum
🎙 Pr. செல்வகுமார் • 💿 மேசியா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்மணி போல் காக்கும் இயேசு ராஜா கைவிடாத கர்த்தர் இயேசு ராஜா ஸ்தோத்திரம் கோடி ஸ்தோத்திரம் ஊற்றிடும் எந்நாவில் ஊற்றிடும் இயேசு ராஜனே ஸ்தோத்திரம் அல்லேலூயா ராஜராஜனே ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா நான் பிறந்த நாள் முதல் இந்த நாள் வரையிலும் ஆதரித்து வந்த இயேசுவே இந்த மட்டும் கைவிடாமல் இனி மேலும் கைவிடாமல் இன்றும் என்றும் தேற்றும் இயேசுவே தந்தை தாயின் பாசமோ உந்தன் பாசமாகுமோ சொந்த பந்த நேசமோ உந்தன் நேசமாகுமோ போதுமையா உந்தன் நேசமைய்யா தீமையான யாவையும் நன்மையாக மாற்றினீர் தீங்கு நீக்கி என்னை மீட்டினீர் இன்னல் வேளை வந்த போது நல்ல வேளாயாக வந்து நண்பனாக நன்மை செய்திட்டீர் இரக்கமுள்ள தேவனே இரங்கி வந்த நாதனே மீட்க வந்த மீட்பரே தேடி வந்த தெயவமே போதுமைய்யா உந்தன் நேசமைய்யா -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kanmani Pol Kaakkum Yesu Raajaa Kaivitaadha Kartthar Yesu Raajaa Sthotthiram Koti Sthotthiram Oorritum Ennaavil Oorritum Yesu Raajanae Sthotthiram Allaelooyaa Raajaraajanae Sthotthiram Allaelooyaa Allaelooyaa Naan Pirandha Naal Mudhal Indha Naal Varaiyilum Aadharitthu Vandha Yesuvae Indha Mattum Kaivitaamal Ini Maelum Kaivitaamal Inrum Enrum Thaerrum Yesuvae Thanthai Thaayin Paasamo Undhan Paasamaakumo Sondha Pandha Naesamo Undhan Naesamaakumo Pothumaiyaa Undhan Naesamaiyyaa Theemaiyaana Yaavaiyum Nanmaiyaaga Maarrineer Theengku Neekki Ennai Meettineer Innal Vaelai Vandha Pothu Nalla Vaelaayaaga Vanthu Nanpanaaga Nanmai Seythitteer Irakkamulla Devanae Irangki Vandha Naadhanae Meetka Vandha Meetparae Thaeti Vandha Theyavamae Pothumaiyyaa Undhan Naesamaiyyaa -2