பாடல் #511
ஆராதனை துதி ஆராதனை
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
ஆராதனை துதி ஆராதனை அல்லேலூயா தேவனுக்கு ஆராதனை இராஜாதி ராஜனுக்கு ஆராதனை கர்த்தாதி கர்த்தருக்கு ஆராதனை ஆராதனை (4) மன்னாதி மன்னனுக்கு ஆராதனை மகிமையின் இராஜனுக்கு ஆராதனை ஆராதனை (4) தேவாதி தேவனுக்கு ஆராதனை தூயாதி தூயவருக்கு ஆராதனை ஆராதனை (4) திரியேக தேவனுக்கு ஆராதனை துதிகளின் பாத்திரர்க்கு ஆராதனை ஆராதனை (4) நித்திய தேவனுக்கு ஆராதனை நிதம் காக்கும் கர்த்தருக்கு ஆராதனை ஆராதனை (4) பரிசுத்த தேவனுக்கு ஆராதனை பக்தர்களின் நேசருக்கு ஆராதனை ஆராதனை (4)