பாடல் #5102
நாங்கள் ஆராதிக்கும் தேவன்
🔤 Naanggal Aaraathikkum Devan
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நாங்கள் ஆராதிக்கும் தேவன் ஜீவன் உள்ளவர் ஜீவன் உள்ளவர் ஜீவன் உள்ளவர் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் மாறாதவர் மாறாதவர் - 2 1. அவர் ஒரு வார்த்தை சொன்னால் காற்றடங்கும் காற்றடங்கும் காற்றடங்கும் - அவர் மறு வார்த்தை சொன்னால் கடல் அடங்கும் கடல் அடங்கும் கடல் அடங்கும் - 2 மனுஷனால் கூடாதது - என் தேவனால் கூடுமே மனுஷனால் கூடாதது - என் இயேசுவால் கூடுமே 2. அவர் பாடையை தொட்டால் உயிர் பிழைக்கும் உயிர் பிழைக்கும் உயிர் பிழைக்கும் அவர் ஆடையை தொட்டால் சுகம் கிடைக்கும் சுகம் கிடைக்கும் சுகம் கிடைக்கும் - 2 3. அவர் அனுதினம் செய்வார் அதிசயங்கள் அதிசயங்கள் அதிசயங்கள் நீ அவரிடம் வந்தால் நீங்கி விடும் உன் பயங்கள் உன் படங்கள் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naanggal Aaraathikkum Devan Jeevan Ullavar Jeevan Ullavar Jeevan Ullavar Avar Naerrum Inrum Enrum Maaraadhavar Maaraadhavar Maaraadhavar - 2 1. Avar Oru Vaartthai Sonnaal Kaartratangkum Kaartratangkum Kaartratangkum - Avar Maru Vaartthai Sonnaal Katal Adangkum Katal Adangkum Katal Adangkum - 2 Manushanaal Kootaadhathu - En Devanaal Kootumae Manushanaal Kootaadhathu - En Yesuvaal Kootumae 2. Avar Paataiyai Thottaal Uyir Pizhaikkum Uyir Pizhaikkum Uyir Pizhaikkum Avar Aataiyai Thottaal Sugam Kitaikkum Sugam Kitaikkum Sugam Kitaikkum - 2 3. Avar Anuthinam Seyvaar Athisayanggal Athisayanggal Athisayanggal Nee Avaridam Vanthaal Neengki Vitum Un Payanggal Un Patanggal - 2