பாடல் #51
அதிசய தேவன் துணையிருப்பார்
🔤 Athisaya Devan Thunaiyiruppaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அதிசய தேவன் துணையிருப்பார் அனுதினம் உன்னை காத்திடுவார் இவ்வேளையிலே நன்றியுடனே இன்ப கீதம் பாடி மகிழ்ந்திடுவாய் 1. உன்னையே பேர் சொல்லி அழைத்தவர் அன்புடனே உன்னை மீட்டவர் என்றுமாய் நீ என்னுடையவன் (2) என்றே அன்பாய் கூறுபவரே 2. எதிர்வரும் காலத்தில் அவர் கரம் அதிசயமாய் உன்னை தாங்கிடும் மதி நிறைந்தே அவரை துதிப்பாய் (2) புது ஆண்டிதில் புதுமை காண்பாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Athisaya Devan Thunaiyiruppaar Anuthinam Unnai Kaatthituvaar Ivvaelaiyilae Nanriyudanae Inba Keedham Paati Makizhnthituvaay 1. Unnaiyae Paer Solli Azhaitthavar Anpudanae Unnai Meettavar Enrumaay Nee Ennutaiyavan (2) Enrae Anpaay Koorubavarae 2. Ethirvarum Kaalatthil Avar Karam Athisayamaay Unnai Thaangkitum Mathi Nirainthae Avarai Thuthippaay (2) Puthu Aantithil Puthumai Kaanpaay