பாடல் #5096
கொற சொல்ல மாட்டேன்
🔤 Kora Solla Maattaen
🎙 Pr. ஜான் ஜெபராஜ் • 💿 லேவி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கொற சொல்ல மாட்டேன் அட குத்தம் சொல்ல மாட்டேன் மத்தவங்க தலையில கொட்ட மாட்டேன் BRO நான் மட்டும் RIGHTU மத்தவங்க தப்பு நியாயம் தீர்க்கும் ஊழியத்தை ஊழியத்தை செய்யமாட்டேன் BRO கீழ விழுந்தா தூக்குவோம் BRO இயேசுவின் ஊழியத்த செய்வேன் BRO நாங்க வேற மாரி நாங்க வேற மாரி BRO நாங்க இயேசு மாரி BRO சத்துருவ கண்டு ஓடிட மாட்டேன் வசனத்த வச்சு அடிப்பேன் BRO கோலியாத்த கண்டு பின் செல்ல மாட்டேன் நெத்தியில குறி வச்சு தூக்கிடுவேன் BRO ஈட்டியும் பட்டயமும் எனக்கில்ல BRO இயேசுவின் நாமத்தில் தூக்கிடுவேன் BRO
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kora Solla Maattaen Ada Kuttham Solla Maattaen Matthavangga Thalaiyila Kotta Maattaen BRO Naan Mattum RIGHTU Matthavangga Thappu Niyaayam Theerkkum Oozhiyatthai Oozhiyatthai Seyyamaattaen BRO Keezha Vizhunthaa Thookkuvom BRO Yesuvin Oozhiyattha Seyvaen BRO Naangga Vaera Maari Naangga Vaera Maari BRO Naangga Yesu Maari BRO Satthuruva Kantu Otida Maattaen Vasanattha Vachsu Atippaen BRO Koliyaattha Kantu Pin Sella Maattaen Netthiyila Kuri Vachsu Thookkituvaen BRO Eettiyum Pattayamum Enakkilla BRO Yesuvin Naamatthil Thookkituvaen BRO