பாடல் #5093
கைவிடாதிருந்தார்
🔤 Kaivitaathirunthaar
🎙 Pr. ஜான் ஜெபராஜ் • 💿 லேவி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கைவிடாதிருந்தார் உடைந்த நேரத்திலே கரம் பிடித்துவந்தார் என்னை நினைப்பவரே உண்மை உள்ளவரே உயர்ந்த ஸ்தனாத்திலே எடுத்து வைத்தவரே அவர் என்னோடு இருந்ததினால் கைவிடாமல் காத்துவந்தார் சோர்ந்த நேரத்திலே பெலன் தந்தவரே கலங்கின நேரத்திலே கிருபை அளித்தவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaivitaathirunthaar Utaindha Naeratthilae Karam Pititthuvanthaar Ennai Ninaippavarae Unmai Ullavarae Uyarndha Sthanaatthilae Etutthu Vaitthavarae Avar Ennotu Irundhathinaal Kaivitaamal Kaatthuvanthaar Sorndha Naeratthilae Pelan Thandhavarae Kalangkina Naeratthilae Kirupai Alitthavarae