பாடல் #5087
அன்பே உமக்கு ஆராதனை
🔤 Anpae Umakku Aaraadhanai
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பே உமக்கு ஆராதனை ஆருயிரிரே உமக்கு ஆராதனை (2) பரிசுத்த தெய்வமே ஆராதனை பரலோக ராஜனே ஆராதனை (2) தந்தையே உமக்கு ஆராதனை தயவே உமக்கு ஆராதனை என் (2) ஆதிசயமே உமக்கு ஆராதனை அச்சரியமே உமக்கு ஆராதனை (2) லலாலா..லா.லா.லா ... லலா ... லலாலா..லா.லா.லா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpae Umakku Aaraadhanai Aaruyirirae Umakku Aaraadhanai (2) Parisuttha Theyvamae Aaraadhanai Paraloga Raajanae Aaraadhanai (2) Thanthaiyae Umakku Aaraadhanai Thayavae Umakku Aaraadhanai En (2) Aathisayamae Umakku Aaraadhanai Acchariyamae Umakku Aaraadhanai (2) Lalaalaa..laa.laa.laa ... Lalaa ... Lalaalaa..laa.laa.laa