பாடல் #5081
ஆதியும் அந்தமுமானவரே
🔤 Aathiyum Andhamumaanavarae
🎙 Pr. செல்வகுமார் • 💿 மேசியா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆதியும் அந்தமுமானவரே அல்பாவும் ஒமேகவும் ஆனவரே அல்லேலூயா அல்லேலூயா பரிசுத்த பிதாவே நீர் வாழ்க யேகோவா தேவனே நீர் வாழ்க பரிசுத்த குமாரனே நீர் வாழ்க இயேசு கிறிஸ்துவே நீர் வாழ்க ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே திரியாக தேவனே ஸ்தோத்திரம் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே நல்லவர் நல்லவர் நல்லவரே நமது தேவன் நல்லவரே வல்லவர் வல்லவர் வல்லவரே நமது தேவன் வல்லவரே சிலுவையில் வெற்றி சிறந்தவரே இரட்சகா உம்மை தொழுகிறோம் இருக்கிறவராய் இருப்பவரே நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aathiyum Andhamumaanavarae Alpaavum Omaegavum Aanavarae Allaelooyaa Allaelooyaa Parisuttha Pithaavae Neer Vaazhka Yaekovaa Devanae Neer Vaazhka Parisuttha Kumaaranae Neer Vaazhka Yesu Kiristhuvae Neer Vaazhka Sthotthiram Sthotthiramae Thiriyaaga Devanae Sthotthiram Parisutthar Parisutthar Parisuttharae Saenaigalin Kartthar Parisuttharae Nallavar Nallavar Nallavarae Namathu Devan Nallavarae Vallavar Vallavar Vallavarae Namathu Devan Vallavarae Siluvaiyil Verri Sirandhavarae Iratsakaa Ummai Thozhukirom Irukkiravaraay Iruppavarae Naerrum Inrum Enrum Maaraadhavarae