பாடல் #5066
ஆர் இவர் ஆரோ ஆர் இவர் ஆரோ
🔤 Aar Ivar Aaro Aar Ivar Aaro
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆர் இவர் ஆரோ ஆர் இவர் ஆரோ ஆர் இவர் பரன் வார்த்தை மாமிசம் ஆயினர் இவரோ ஈர் ஐந்து குணம் இல்லாதோர் போலே ஈர் ஐந்து குணம் இல்லாதோர் போலே பாரினில் ஓர் எளிய கன்னிகையின் பாலர் ஆனாரோ ஊரில் ஓர் இடமும் உகந்திட இல்லையோ சீர் அல்லாக் குடியிற் பிறந்தார் அதி சயம் ஆனவரோ கர்த்ததத்துவமோ காணாது தோள் மேல் சுற்றிவைக்கப் பழந்துணியோ இவர் தூங்கப்புல் அணையோ சேனைதூதர் இதோ சிறப்புடன் பாட கானகக் கோனர் காணவர இவர் கர்த்தர் ஆவாரோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aar Ivar Aaro Aar Ivar Aaro Aar Ivar Paran Vaartthai Maamisam Aayinar Ivaro Eer Ainthu Kunam Illaathor Polae Eer Ainthu Kunam Illaathor Polae Paarinil Or Eliya Kannikaiyin Paalar Aanaaro Ooril Or Idamum Uganthida Illaiyo Seer Allaak Kutiyir Piranthaar Athi Sayam Aanavaro Kartthathatthuvamo Kaanaathu Thol Mael Surrivaikkap Pazhanthuniyo Ivar Thoonggappul Anaiyo Saenaithoodhar Itho Sirappudan Paada Kaanakak Konar Kaanavara Ivar Kartthar Aavaaro