பாடல் #506
அற்புத ஜீவியம் ஆஹா
🔤 Arpudha Jeeviyam Aahaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அற்புத ஜீவியம் ஆஹா அற்புதம் ஆனந்தம் அற்புதம் எனக்கு இயேசுவை சந்தித்தேன் என்னை முற்றும் மாற்றினார் அற்புத ஜீவியமே இயேசு என் உள்ளத்தில் வந்த நாள் முதல் சொல்லி முடியாத அன்பு என்னில் பொங்குதே நான் என் நேசர்க்காய் ஜீவிப்பேன் அற்புத ஜீவியமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arpudha Jeeviyam Aahaa Arpudham Aanandham Arpudham Enakku Yesuvai Santhitthaen Ennai Murrum Maarrinaar Arpudha Jeeviyamae Yesu En Ullatthil Vandha Naal Mudhal Solli Mutiyaadha Anpu Ennil Pongkuthae Naan En Naesarkkaay Jeevippaen Arpudha Jeeviyamae