பாடல் #5057
கர்த்தர் என் முன்பாக போவார்
🔤 Kartthar En Munpaaga Povaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் என் முன்பாக போவார் கர்த்தர் என் முன்பாக போவார் கொனலான வழியை செவ்வையாக்கி கர்த்தர் என் முன்பாக போவார் பயப்படாதே என்று சொன்னார் திகையாதே என்று சொன்னார் நானே உன் தேவன் உன்னை பலப்படுத்தி வலகரத்தால் நடத்திடுவேன் சர்ப்பத்தின் மேல் அதிகாரம் தேள்களின் மேல் அதிகாரம் சத்துருவின் செயலை மேற்க்கொள்ள அதிகாரம் எனக்கு தந்தார் உனக்கு விரோதமாக மந்திரமில்லை குறிசொல்லுதலுமில்லை உயிரோடு இருக்கும் நாட்களெல்லாம் ஒருவரும் எதிர்ப்பதில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar En Munpaaga Povaar Kartthar En Munpaaga Povaar Konalaana Vazhiyai Sevvaiyaakki Kartthar En Munpaaga Povaar Payappataathae Enru Sonnaar Thikaiyaathae Enru Sonnaar Naanae Un Devan Unnai Palappatutthi Valakaratthaal Natatthituvaen Sarppatthin Mael Athikaaram Thaelkalin Mael Athikaaram Satthuruvin Seyalai Maerkkolla Athikaaram Enakku Thanthaar Unakku Virodhamaaga Manthiramillai Kurisolludhalumillai Uyirotu Irukkum Naatkalellaam Oruvarum Ethirppathillai