பாடல் #5048
இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல
🔤 Yesuvae Enakku Enru Yaarumae Illa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல உம்மை நம்பியே நானும் வாழ்கிறேன் உம்மைத் தேடியே ஒடி வருகிறேன் பாரும் இயேசுவே என்ன பாரும் இயேசுவே கையை புடிச்சுட்டு என்னை நடத்தும் இயேசுவே கவலை என்னில் பெருகும் போது கலங்கி போகிறேன் வெளியில் சொல்ல முடியாமல் எனக்குள் அழுகிறேன் யாரும் இல்ல தேற்றிட யாரும் இல்ல உதவிட பாரும் இயேசுவே என்ன பாரும் இயேசுவே கையை புடிச்சுட்டு என்னை நடத்தும் இயேசுவே உலகம் என்னை வெறுக்கும் போது உடைந்து போகிறேன் நம்பும் மனிதர் விலகும் போது நெஞ்சம் வலிக்குதே யாரும் இல்ல தேற்றிட யாரும் இல்ல உதவிட பாரும் இயேசுவே என்ன பாரும் இயேசுவே கையை புடிச்சுட்டு என்னை நடத்தும் இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Enakku Enru Yaarumae Illa Ummai Nampiyae Naanum Vaazhkiraen Ummaith Thaetiyae Oti Varukiraen Paarum Yesuvae Enna Paarum Yesuvae Kaiyai Putichsuttu Ennai Natatthum Yesuvae Kavalai Ennil Perukum Pothu Kalangki Pokiraen Veliyil Solla Mutiyaamal Enakkul Azhukiraen Yaarum Illa Thaerrida Yaarum Illa Udhavida Paarum Yesuvae Enna Paarum Yesuvae Kaiyai Putichsuttu Ennai Natatthum Yesuvae Ulakam Ennai Verukkum Pothu Utainthu Pokiraen Nampum Manidhar Vilakum Pothu Nenjjam Valikkuthae Yaarum Illa Thaerrida Yaarum Illa Udhavida Paarum Yesuvae Enna Paarum Yesuvae Kaiyai Putichsuttu Ennai Natatthum Yesuvae