பாடல் #5047
கண்மலையாம் கிறிஸ்துவில் கட்டப்பட்டவர் நாம்
🔤 Kanmalaiyaam Kiristhuvil Kattappattavar Naam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்மலையாம் கிறிஸ்துவில் கட்டப்பட்டவர்_நாம் காருண்ணிய கர்பனையை பெற்றுக்கொண்டவர். கல்வாரி தேசத்திர்காய் அழைக்கப்பட்டவர் கருனைகடலாம் இயேசுவிலெ வாழ்வைபெற்றவர். இயேசுவின் இரத்தத்தால் தோய்த்தெடுத்து நிதம் நிதம் புதுப்பித்து சேர்க்கப்பட்டவர். நிலையான அங்கியில் பிடிகப்பட்டவார் நிலையற்ற வாழ்வை சீண்டி விட்டவர். தினம் தினம் சோதித்து அறியதக்கவர் இரட்சணிய கொம்பில் பலமாய் பிடிக்கபட்டவர். ஆதி பூரண மன்னாவை பெறத்தக்கவர் திறமை பாராது இயேசுவை நாடிநிர்பவர். சுயமே வேணட என்று தன்னை வெறுந்துநிர்பவர. சுவிசேச வேலைக்கு பங்கு பெற்றவர். ஜீவ அன்பை என்றும் பெற்றுநிர்பவர் ஜீவஉன்னத இயேசுவோடு வாழத்தக்கவர்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kanmalaiyaam Kiristhuvil Kattappattavar_naam Kaarunniya Karpanaiyai Perrukkondavar. Kalvaari Thaesatthirkaay Azhaikkappattavar Karunaigatalaam Yesuvile Vaazhvaipertravar. Yesuvin Ratthatthaal Thoytthetutthu Nidham Nidham Puthuppitthu Saerkkappattavar. Nilaiyaana Angkiyil Pitigappattavaar Nilaiyartra Vaazhvai Seenti Vittavar. Thinam Thinam Sothitthu Ariyathakkavar Iratsaniya Kompil Palamaay Pitikkapattavar. Aathi Poorana Mannaavai Peratthakkavar Thiramai Paaraathu Yesuvai Naatinirpavar. Suyamae Vaenata Enru Thannai Verunthunirpavara. Suvisaesa Vaelaikku Pangku Pertravar. Jeeva Anpai Enrum Perrunirpavar Jeevaunnatha Yesuvotu Vaazhatthakkavar.