பாடல் #5039
அப்பா பிதாவே கொஞ்சம் பாருங்க
🔤 Appaa Pithaavae Konjjam Paarungga
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா பிதாவே கொஞ்சம் பாருங்க உன் செல்ல பிள்ளை வந்திருக்கேன் சேர்த்துக்கொள்ளுங்க 1. காசு பணம் பாவ சுகம் வேண்டாம் ஐயா உன் காலடியில் தூசு போல கிடந்தா போதும் வேறு எங்கிலும் போக மனசில்லப்பா ஒரு வேலை காரன் போல கூட இருந்தா போதும் 2. கூச்சப்பட்டேன் நான் உங்க முகம் பார்க்கவே முழு மனசா வந்து முத்தமிட்டிங்க பார்த்துக் கிட்டிங்க என்ன பரிவொடவே பாச தந்தை எப்போதும் நீங்க தானே 3. ஏதேதோ இன்பமூனு அலைஞ்சேன் ஐயா எல்லாமே நீர்தானு புரிங்சுக்கிட்டேன் காயப்பட்டிங்க என்னை கரை சேர்க்கவே புரிஞ்சுக்கிட்டேன் ரொம்ப தாமதமாவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Pithaavae Konjjam Paarungga Un Sella Pillai Vanthirukkaen Saertthukkollungga 1. Kaasu Panam Paava Sugam Vaentaam Aiyaa Un Kaalatiyil Thoosu Pola Kidanthaa Pothum Vaeru Engkilum Poga Manasillappaa Oru Vaelai Kaaran Pola Kooda Irunthaa Pothum 2. Koocchappattaen Naan Ungga Mugam Paarkkavae Muzhu Manasaa Vanthu Mutthamittingga Paartthuk Kittingga Enna Parivodavae Paasa Thanthai Eppothum Neengga Thaanae 3. Aethaetho Inbamoonu Alainjsaen Aiyaa Ellaamae Neerthaanu Puringsukkittaen Kaayappattingga Ennai Karai Saerkkavae Purinjsukkittaen Romba Thaamathamaavae