பாடல் #500
நான் பயப்படும் நாளில்
🔤 Naan Payappatum Naalil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் பயப்படும் நாளில் ( 2 ) உம்மையே நம்புவேன் ( 4 ) நான் கலங்கிடும் நாளில் ( 2 ) உம்மையே நோக்குவேன் ( 4 ) நான் மகிழ்ந்திடும் நாளில் ( 2 ) உம்மையே துதிப்பேன் ( 4 )
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Payappatum Naalil ( 2 ) Ummaiyae Nampuvaen ( 4 ) Naan Kalangkitum Naalil ( 2 ) Ummaiyae Nokkuvaen ( 4 ) Naan Makizhnthitum Naalil ( 2 ) Ummaiyae Thuthippaen ( 4 )