பாடல் #499
இயேசு என் ஆண்டவா
🔤 Yesu En Aandavaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு என் ஆண்டவா உமக்காய் ஜீவிப்பேன் சோர்வு நேரிட்டாலும் சோதனை வந்தாலும் மற்றோர் வெறுத்தாலும் சாத்தான் எதிர்த்தாலும் இயேசு என் ஆண்டவா உமக்காய் ஜீவிப்பேன் .
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu En Aandavaa Umakkaay Jeevippaen Sorvu Naerittaalum Sodhanai Vanthaalum Marror Verutthaalum Saatthaan Ethirtthaalum Yesu En Aandavaa Umakkaay Jeevippaen .