பாடல் #495
ஆராதனை ஆராதனை இயேசுப்பா
🔤 Aaraadhanai Aaraadhanai Yesuppaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதனை ஆராதனை இயேசப்பா உம்மை ஆராதிக்க கூடிவந்தோம் -இயேசப்பா ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கு -ஆராதனை கிருபையின் வரங்களாளே நிரப்பங்கப்பா உமக்காக கனிகொடுக்க வேண்டுமப்பா - 2 அக்கினியின் வல்லமையால் நிரப்புங்கப்பா உமக்காக பற்றி எரிய வேண்டுமப்பா - 2 துதி கனம் மகிமை எல்லாம் உமக்கு அப்பா என்றும் உம்மை நாங்கள் துதிக்க வேண்டுமப்பா- 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraadhanai Aaraadhanai Yesappaa Ummai Aaraathikka Kootivanthom -yesappaa Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Umakku -aaraadhanai Kirupaiyin Varanggalaalae Nirappanggappaa Umakkaaga Kanikotukka Vaentumappaa - 2 Akkiniyin Vallamaiyaal Nirappunggappaa Umakkaaga Parri Eriya Vaentumappaa - 2 Thuthi Kanam Makimai Ellaam Umakku Appaa Enrum Ummai Naanggal Thuthikka Vaentumappaa- 2