பாடல் #494
ஆராதனை ஆராதனை இயேசுக்கே
🔤 Aaraadhanai Aaraadhanai Yesukkae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதனை ஆராதனை இயேசுவுக்கே என் ஆராதனை (2) அல்பா ஒமேகாவுமானவரே உமக்கே ஆராதனை ஆதியும் அந்தமுமானவரே உமக்கே ஆராதனை அதிசயமான தேவன் நீரே உமக்கே ஆராதனை ஆறுதல் தந்திடும் தெய்வம் நீரே உமக்கே ஆராதனை அலைகடல் மீதில் நடந்தவரே உமக்கே ஆராதனை ஆளுகை செய்ய வருபவரே உமக்கே ஆராதனை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraadhanai Aaraadhanai Yesuvukkae En Aaraadhanai (2) Alpaa Omaekaavumaanavarae Umakkae Aaraadhanai Aathiyum Andhamumaanavarae Umakkae Aaraadhanai Athisayamaana Devan Neerae Umakkae Aaraadhanai Aarudhal Thanthitum Theyvam Neerae Umakkae Aaraadhanai Alaigatal Meethil Natandhavarae Umakkae Aaraadhanai Aalukai Seyya Varubavarae Umakkae Aaraadhanai