பாடல் #493
ஆராதனை ஆராதனை ஆவியோடு ஆராதிக்கின்றோம்
🔤 Aaraadhanai Aaraadhanai Aaviyotu Aaraathikkinrom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதனை (2 )ஆவியோடு ஆராதிக்கின்றோம் ஆராதனை (2) உண்மையோடு ஆராதிக்கின்றோம் ஆராதனை (4) நித்திய தேவனே உம்மை உயர்த்தி உந்தன் ஆவியோடு ஆராதிக்கின்றோம் சத்திய தேவனே உம்மை உயர்த்தி உந்தன் உண்மையோடு ஆராதிக்கின்றோம் யேகோவாயீரே பார்த்துக் கொள்வீர் உந்தன் ஆவியோடு ஆராதிக்கின்றோம் யேகோவா நிசி வெற்றித் தருவீர் உந்தன் உண்மையோடு ஆராதிக்கின்றோம் யெகோவா ஷாலோம் சமாதானமே உந்தன் ஆவியோடு ஆராதிக்கின்றோம் யேகோவா ஷம்மா கூட இருப்பீர் உந்தன் உண்மையோடு ஆராதிக்கின்றோம் யேகோவா ரஃப்பா சுகம் தருவீர் உந்தன் ஆவியோடு ஆராதிக்கின்றோம் யேகோவா மெக்காதீஸ் பரிசுத்தரே உந்தன் உண்மையோடு ஆராதிக்கின்றோம் ஏலொகீம் எங்கும் நிறைந்தீர் உந்தன் ஆவியோடு ஆராதிக்கின்றோம் எல்ஷடாய் சர்வ வல்லவரே உந்தன் உண்மையோடு ஆராதிக்கின்றோம் ஆதியும் அந்தமும் ஆனவரே உந்தன் ஆவியோடு ஆராதிக்கின்றோம் வழியும் சத்தியமும் ஜீவன் நீரே உந்தன் உண்மையோடு ஆராதிக்கின்றோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraadhanai (2 )aaviyotu Aaraathikkinrom Aaraadhanai (2) Unmaiyotu Aaraathikkinrom Aaraadhanai (4) Nitthiya Devanae Ummai Uyartthi Undhan Aaviyotu Aaraathikkinrom Satthiya Devanae Ummai Uyartthi Undhan Unmaiyotu Aaraathikkinrom Yaekovaayeerae Paartthuk Kolveer Undhan Aaviyotu Aaraathikkinrom Yaekovaa Nisi Verrith Tharuveer Undhan Unmaiyotu Aaraathikkinrom Yekovaa Shaalom Samaathaanamae Undhan Aaviyotu Aaraathikkinrom Yaekovaa Shammaa Kooda Iruppeer Undhan Unmaiyotu Aaraathikkinrom Yaekovaa Rahppaa Sugam Tharuveer Undhan Aaviyotu Aaraathikkinrom Yaekovaa Mekkaathees Parisuttharae Undhan Unmaiyotu Aaraathikkinrom Aelokeem Engkum Niraintheer Undhan Aaviyotu Aaraathikkinrom Elshataay Sarva Vallavarae Undhan Unmaiyotu Aaraathikkinrom Aathiyum Andhamum Aanavarae Undhan Aaviyotu Aaraathikkinrom Vazhiyum Satthiyamum Jeevan Neerae Undhan Unmaiyotu Aaraathikkinrom