பாடல் #49
புதுசா புத்தம் புதுசா என் வாழ்க்கை
🔤 Puthusaa Puttham Puthusaa En Vaazhkkai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புதுசா புத்தம் புதுசா என் வாழ்க்கை மாறிடுச்சு புதுசா புத்தம் புதுசா என் உலகமே மாறிடுச்சு-2 பழைய மனுஷன துரத்திப்புட்டேன்(டு) புதிய தரிசனம் பெற்றுக்கொண்டேன்-2 வாக்குத்தத்தம் தந்து விட்டார் என் வாழ்க்கையை உயர்த்திவிட்டார் வார்த்தையால சொன்னதெல்லாம் என் கண்களால் காண செய்தார்-புதுசா 1.கடந்த நாட்களில் கண்மணி போல் காத்திட்டாரே என்னை நடத்தினாரே-2 புதிய நாளுக்குள்ள என் கால பதிய வச்சார் புதிய தரிசனத்தை என் வாழ்வில் தந்து விட்டார்-வாக்குத்தத்தம் 2.வெட்கப்பட்ட இடங்களிலே தூக்கினாரே என்னை உயர்த்தினாரே-2 எதிரியின் கண்கள் முன்னே விருந்தொன்றை வச்சாரய்யா என் தலையை எண்ணையாலே அபிஷேகம் செய்தாரையா-வாக்குத்தத்தம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puthusaa Puttham Puthusaa En Vaazhkkai Maarituchsu Puthusaa Puttham Puthusaa En Ulakamae Maarituchsu-2 Pazhaiya Manushana Thuratthipputtaen(tu) Puthiya Tharisanam Perrukkontaen-2 Vaakkutthattham Thanthu Vittaar En Vaazhkkaiyai Uyartthivittaar Vaartthaiyaala Sonnathellaam En Kankalaal Kaana Seythaar-puthusaa 1.katandha Naatkalil Kanmani Pol Kaatthittaarae Ennai Natatthinaarae-2 Puthiya Naalukkulla En Kaala Pathiya Vachsaar Puthiya Tharisanatthai En Vaazhvil Thanthu Vittaar-vaakkutthattham 2.vetkappatta Idanggalilae Thookkinaarae Ennai Uyartthinaarae-2 Ethiriyin Kankal Munnae Virunthonrai Vachsaarayyaa En Thalaiyai Ennaiyaalae Apishaegam Seythaaraiyaa-vaakkutthattham