பாடல் #487
ஆராதனை ஆராதனை ஜெய ஜெய
🔤 Aaraadhanai Aaraadhanai Jeya Jeya
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதனை ஆராதனை ஜெய ஜெய ஜெய ஜெய ஆராதனை பிதாகுமாரனுக்கு ஆராதனை பரிசுத்த ஆவிக்கு ஆராதனை ராஜாதி ராஜாவுக்கு ஆராதனை பரிசுத்த அலங்கார ஆராதனை அல்லேலூயா அல்லேலூயா மாட்சிமையும் வல்லமையும் தேவனுக்கே செலுத்துவோம் மகிமை ஜெயமும் மகத்துவமும் என்றும் உமக்கே சொந்தமே நாளும் பகலும் நினைத்து நினைத்து தேவா உம்மில் மகிழ்கிறோம் பாசம் கொண்டு நேசர் உம்மை பாi~ மொழியில் ஆராதிப்போம் ஆவி ஆத்துமா சரீரம் அனைத்தும் உமக்கு நாங்கள் படைக்கின்றோம் உள்ளம் தாழ்த்தி முழங்கால் முடங்க உந்தன் நாமம் தொழுகிறோம்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraadhanai Aaraadhanai Jeya Jeya Jeya Jeya Aaraadhanai Pithaakumaaranukku Aaraadhanai Parisuttha Aavikku Aaraadhanai Raajaathi Raajaavukku Aaraadhanai Parisuttha Alangkaara Aaraadhanai Allaelooyaa Allaelooyaa Maatsimaiyum Vallamaiyum Devanukkae Selutthuvom Makimai Jeyamum Makatthuvamum Enrum Umakkae Sondhamae Naalum Pakalum Ninaitthu Ninaitthu Thaevaa Ummil Makizhkirom Paasam Kontu Naesar Ummai Paai~ Mozhiyil Aaraathippom Aavi Aatthumaa Sareeram Anaitthum Umakku Naanggal Pataikkinrom Ullam Thaazhtthi Muzhangkaal Mudangga Undhan Naamam Thozhukirom.