பாடல் #483
துதிப்போம் துதிப்போம்
🔤 Thuthippom Thuthippom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிப்போம் துதிப்போம் சபையோரே இந்த இரட்சிப்பை தந்தை இயேசுவையே நம் வாழ்நாளில் இதுவே கொண்டாட்டம் பூவில் எங்கும் கிடையா பெரும் பாக்கியம் 1. சுத்தப் பரிசுத்தரவரே எங்கும் சுத்தமாய் நிற்கும் மெய்ப்பொருளே தூயதாம் தூதர் பாடி போற்ற அவர் துதிக்குள்ளே வாசம் செய்வதாலே 2. புற ஜாதியாகவே ஜீவித்தோம் முன்பு முறையீனமாகக் கெட்டுப்போனோம் திறமாக இயேசு வந்துதித்து தம் திரு இரத்தம் சிந்தி உயிர் தந்தார் 3. எரிகோவின் கோட்டை விழுந்ததே இந்த துதியாகும் ஆயுத மதினால் ஆஹா! போற்றி களித்து துதிப்போமே தீய சாத்தானின் கோட்டைகள் விழவே 4. ஆறு இருப தாசாரியர் துதி செய்தார் சாலெமோன் ஆலயத்தில் தேவன் மகிமையாய் வந்திறங்கினாரே இன்றும் மகிமையாய் மத்தியில் வரவே 5. இரண்டாம் வருகையும் சமீபம் பல ஆண்டாக எச்சரித்தும் வாரார் ஆண்டாம் இதிலே இயேசு வந்தால் நாம் ஆயத்தமாக இருக்கவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthippom Thuthippom Sapaiyorae Indha Iratsippai Thanthai Yesuvaiyae Nam Vaazhnaalil Ithuvae Kontaattam Poovil Engkum Kitaiyaa Perum Paakkiyam 1. Sutthap Parisuttharavarae Engkum Sutthamaay Nirkum Meypporulae Thooyathaam Thoodhar Paati Portra Avar Thuthikkullae Vaasam Seyvathaalae 2. Pura Jaathiyaagavae Jeevitthom Munpu Muraiyeenamaagak Kettupponom Thiramaaga Yesu Vanthuthitthu Tham Thiru Rattham Sinthi Uyir Thanthaar 3. Erikovin Kottai Vizhundhathae Indha Thuthiyaakum Aayudha Mathinaal Aahaa! Porri Kalitthu Thuthippomae Theeya Saatthaanin Kottaigal Vizhavae 4. Aaru Iruba Thaasaariyar Thuthi Seythaar Saalemon Aalayatthil Devan Makimaiyaay Vanthirangkinaarae Inrum Makimaiyaay Matthiyil Varavae 5. Irantaam Varukaiyum Sameebam Pala Aantaaga Eccharitthum Vaaraar Aantaam Ithilae Yesu Vanthaal Naam Aayatthamaaga Irukkavae