பாடல் #482
ஆயுளுள்ள நாளெல்லாம்
🔤 Aayululla Naalellaam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆயுளுள்ள நாளெல்லாம் – என் அப்பா உம்மை ஆராதிப்பேன் ஜீவனுள்ள நாளெல்லாம் -என் தேவா உம்மை தொழுதுகொள்வேன் நீர் போதும் இயேசையா வேறே வேண்டாம் நிரந்தரம் என க்கு நீர் தானையா 1. உலகமும் மாயை உறவும் மாயை உம் அன்பு மாறாதையா அது ஒரு நாளும் குறையாதையா 2. கிச்சிலி மரமே உம் நிழலினிலே தங்கி நான் இளைப்பாறுவேன்- தின ம் உம் அன்பில் களிகூறுவேன் 3. உன்ன த நேசரே உம் நேசம் வேண்டும்(மே) அறைக்குள் கொண்டு செல்லும்-நான் உம் மார்பில் சாயும்படி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aayululla Naalellaam – En Appaa Ummai Aaraathippaen Jeevanulla Naalellaam -en Thaevaa Ummai Thozhuthukolvaen Neer Pothum Yesaiyaa Vaerae Vaentaam Nirandharam Ena Kku Neer Thaanaiyaa 1. Ulakamum Maayai Uravum Maayai Um Anpu Maaraathaiyaa Athu Oru Naalum Kuraiyaathaiyaa 2. Kichsili Maramae Um Nizhalinilae Thangki Naan Ilaippaaruvaen- Thina M Um Anpil Kalikooruvaen 3. Unna Tha Naesarae Um Naesam Vaentum(mae) Araikkul Kontu Sellum-naan Um Maarpil Saayumbati