பாடல் #47
என்ன அழகு இயேசுவின்
🔤 Enna Azhaku Yesuvin
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்ன அழகு இயேசுவின் கண்கள் - (2) அக்கினி மயமான அழகு கண்கள் என்னை உற்று நாேக்கி ஆழம் அறியும் கண்கள் -(2) என் பாவம் பாேக்கும் பரிசுத்த கண்கள் என் ஜீவன் காக்கும் ஜீவ கண்கள் என் பாதை நாேக்கும் தேவ கண்கள் என் அன்பரின் அழகு கண்கள் - (2) பூமி எங்கும் உலாவும் கண்கள் அதின் குடிகளை ஆராயும் கண்கள் உறங்காது என்னை காக்கும் கண்கள் என் இனியரின் இனிய கண்கள் - (2) பாலினால் கழுவிய கண்கள் நேர்த்தியாய் பதித்த ஒப்பற்ற கண்கள் நதி ஓரம் தங்கும் புறாக் கண்கள் என் ராஜாவின் ராஜ கண்கள் - (2) நீதியையே பேசிடும் கண்கள் அனுதினம் என்னாேடு உறவாடும் கண்கள் என் உயிராேடு கலந்த கண்கள் என் உயிரான இயேசுவின் கண்கள் - (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enna Azhaku Yesuvin Kankal - (2) Akkini Mayamaana Azhaku Kankal Ennai Urru Naaேkki Aazham Ariyum Kankal -(2) En Paavam Paaேkkum Parisuttha Kankal En Jeevan Kaakkum Jeeva Kankal En Paathai Naaேkkum Thaeva Kankal En Anbarin Azhaku Kankal - (2) Poomi Engkum Ulaavum Kankal Athin Kutigalai Aaraayum Kankal Urangkaathu Ennai Kaakkum Kankal En Iniyarin Iniya Kankal - (2) Paalinaal Kazhuviya Kankal Naertthiyaay Pathittha Oppartra Kankal Nathi Oram Thangkum Puraak Kankal En Raajaavin Raaja Kankal - (2) Neethiyaiyae Paesitum Kankal Anuthinam Ennaaேtu Uravaatum Kankal En Uyiraaேtu Kalandha Kankal En Uyiraana Yesuvin Kankal - (2)