பாடல் #453
ஆபத்தில் உந்தன் அரணே இயேசு
🔤 Aabatthil Undhan Aranae Yesu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆபத்தில் உந்தன் அரணே இயேசு அலைகடல் வாழ்வில் கன்மலை இயேசு ஆழமாய் நேசிக்கும் அன்பர் உன் இயேசு நெஞ்சமே துதித்திடு! உன் சொந்தம் இயேசு 1. அழுதிட இனிமேல் அவசியமில்லை துக்கிக்க இனிமேல் காரணமி;ல்லை அழுகையை களிப்பாய் மாற்றினார் இயேசு நெஞ்சமே துதித்திடு! உன் நேசர் இயேசு 2. அன்பிற்கு ஏங்கிட அவசியமில்லை ஆறுதல் தேடிட அவசியமில்லை நேசிப்பார் தேற்றுவார் உன் இன்ப இயேசு! நெஞ்சமே துதித்திடு! உன் தெய்வம் இயேசு 3. சத்துரு சாபமோ எதுவுமே இல்லை வியாதியோ வறுமையோ இல்லவே இல்லை சாபத்தைத் தன் மேல் சுமந்தார் இயேசு நெஞ்சமே துதித்திடு! உன் செல்வம் இயேசு 4. தேடிடும் போதெல்லாம் தேற்றிட வருவார் ஓடியே வந்து உன்னை அணைப்பார் ஜீவனே போயினும் இயேசுவை நம்பு நெஞ்சமே துதித்திடு! உன் ஜீவன் இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aabatthil Undhan Aranae Yesu Alaigatal Vaazhvil Kanmalai Yesu Aazhamaay Naesikkum Anbar Un Yesu Nenjjamae Thuthitthitu! Un Sondham Yesu 1. Azhuthida Inimael Avasiyamillai Thukkikka Inimael Kaaranami;llai Azhukaiyai Kalippaay Maarrinaar Yesu Nenjjamae Thuthitthitu! Un Naesar Yesu 2. Anpirku Aengkida Avasiyamillai Aarudhal Thaetida Avasiyamillai Naesippaar Thaerruvaar Un Inba Yesu! Nenjjamae Thuthitthitu! Un Theyvam Yesu 3. Satthuru Saabamo Ethuvumae Illai Viyaathiyo Varumaiyo Illavae Illai Saabatthaith Than Mael Sumanthaar Yesu Nenjjamae Thuthitthitu! Un Selvam Yesu 4. Thaetitum Pothellaam Thaerrida Varuvaar Otiyae Vanthu Unnai Anaippaar Jeevanae Poyinum Yesuvai Nampu Nenjjamae Thuthitthitu! Un Jeevan Yesu