பாடல் #449
என் கூடவே இரும்
🔤 En Koodavae Irum
🎙 கிறிஸ்தவ பாடல்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் கூடவே இரும் ஓ இயேசுவே நீரில்லாமல் நான் வாழ முடியாது என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே நீரில்லமால் நான் வாழ முடியாது (2) 1.இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே (2) என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2) - என் கூடவே 2.கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே காயப்பட்ட நேரத்தில் நீர் தகப்பனானீரே என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) - என் கூடவே 3.வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே சோதனை நேரத்தில் நண்பரானிரே (2) என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) - என் கூடவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Koodavae Irum O Yesuvae Neerillaamal Naan Vaazha Mutiyaathu En Pakkatthilae Irum O Yesuvae Neerillamaal Naan Vaazha Mutiyaathu (2) 1.irulaana Vaazhkkaiyilae Veliccham Aaneerae Uyirartra Vaazhkkaiyilae Jeevan Aaneerae (2) En Veliccham Neerae En Jeevanum Neerae Enakkellaamae Neenggathaanappaa (2) - En Koodavae 2.kanneer Sinthum Naeratthil Neer Thaayumaaneerae Kaayappatta Naeratthil Neer Thakappanaaneerae En Ammaavum Neerae En Appaavum Neerae Enakkellaamae Neengga Thaanappaa (2) - En Koodavae 3.viyaathiyin Naeratthil Vaitthiyaraaneerae Sodhanai Naeratthil Nanparaanirae (2) En Vaitthiyar Neerae En Nanparum Neerae Enakkellaamae Neengga Thaanappaa (2) - En Koodavae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm F Bb C Dm Dm C Bb C Dm Dm F C Em G F Dm Dm G C F Dm Dm F C Em G F Dm Dm G C F Dm Dm F C Em G F Dm Dm G C F Dm