பாடல் #448
பூமியெங்கும் தேடி
🔤 Poomiyengkum Thaeti
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பூமியெங்கும் தேடி பார்த்தேன் இயேசேவை போல் யாருமில்லை உலகமெங்கும் கேட்டு பார்த்தேன் இயேசுவை போல் தெய்வமில்லை இயேசுவை தவிர தெய்வமில்லை 1. கோடா கோடி மனுஷன் பிறந்து மரித்து போனான் பூமிலே மரித்த மூன்றாம் நாளிலே எழுந்த இயேசுவை போல் யாருமில்லை இயேசுவை தவிர தெய்வமில்லை 2. வானத்தின் கீழே பூமியின் மேலே நானறிந்த நாமத்திலே எந்தன் பாவம் நீக்கி இரட்சித்த இயேசுவை தவிர யாருமல்ல இயேசுவை தவிர தெய்வமில்லை 3. பாவம் செய்யும் மனிதன் ஒர்நாள் அழிய போறான் நரகத்திலே இயேசு கிறித்து இரத்தத்தால் வாழ போறான் மேசத்தில் இயேசுவை தவிர தெய்வமில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Poomiyengkum Thaeti Paartthaen Yesaevai Pol Yaarumillai Ulakamengkum Kaettu Paartthaen Yesuvai Pol Theyvamillai Yesuvai Thavira Theyvamillai 1. Kotaa Koti Manushan Piranthu Maritthu Ponaan Poomilae Marittha Moonraam Naalilae Ezhundha Yesuvai Pol Yaarumillai Yesuvai Thavira Theyvamillai 2. Vaanatthin Keezhae Poomiyin Maelae Naanarindha Naamatthilae Endhan Paavam Neekki Iratsittha Yesuvai Thavira Yaarumalla Yesuvai Thavira Theyvamillai 3. Paavam Seyyum Manidhan Ornaal Azhiya Poraan Narakatthilae Yesu Kiritthu Ratthatthaal Vaazha Poraan Maesatthil Yesuvai Thavira Theyvamillai