பாடல் #446
ஆனந்தமே ஆனந்தமே இயேசு எனக்கு ஆனந்தமே
🔤 Aanandhamae Aanandhamae Yesu Enakku Aanandhamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆனந்தமே ஆனந்தமே இயேசு எனக்கு ஆனந்தமே அல்லேலூயா – 3 ஆனந்தமே 1. பாடுவேனே – 3 இயேசுவை போற்றுவேனே – 3 ஆசையாய் 2. புகழுவேனே – 3 இயேசுவை வாழுவேனே – 3 அவருக்காய் 3. நேசிப்பேனே – 3 இயேசுவை ஆசிப்பேனே – 3 வார்த்தையை 4. தேடுவேனே – 3 இயேசுவை ஓடுவேனே – 3 உண்மையாய் 5. நாடுவேனே – 3 இயேசுவை நன்றிசொல்வேன் – 3 நாளுமே 6. துதிசெய்வேனே – 3 இயேசுவை தூய்மையாவேன் – 3 என்றுமே 7. உயர்த்துவேனே – 3 இயேசுவை உருகுவேனே – 3 அன்பினால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aanandhamae Aanandhamae Yesu Enakku Aanandhamae Allaelooyaa – 3 Aanandhamae 1. Paatuvaenae – 3 Yesuvai Porruvaenae – 3 Aasaiyaay 2. Pugazhuvaenae – 3 Yesuvai Vaazhuvaenae – 3 Avarukkaay 3. Naesippaenae – 3 Yesuvai Aasippaenae – 3 Vaartthaiyai 4. Thaetuvaenae – 3 Yesuvai Otuvaenae – 3 Unmaiyaay 5. Naatuvaenae – 3 Yesuvai Nanrisolvaen – 3 Naalumae 6. Thuthiseyvaenae – 3 Yesuvai Thooymaiyaavaen – 3 Enrumae 7. Uyartthuvaenae – 3 Yesuvai Urukuvaenae – 3 Anpinaal