பாடல் #44535
என் பாதங்கள் கல்மீது
🔤 En Paadhanggal Kalmeethu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் பாதங்கள் கல்மீது இடாராமல் கண் வைத்து காப்பவரே எப்பக்கம் சதுரு முயன்றாலும் நாடு நின்று காப்பவரே எல்-மோஷா என்னை காப்பவரே எல்-மோஷா உருவாக்கினிரே உருக்குலைந்த யாக்கோபென்னை இஸ்ராவேலாய் மாற்றினிரே 1.அக்கினி சூலயில் எரிந்தபோது என் பக்கம் நின்றவரே கருகின வாசனை இல்லாமலே கருதொடு காதவரே 2.ஆயிரம் தடை வழி மாறித்தாலும் கொஞ்சமும் பயமில்லாயே அனுப்பிய தேவன் நீர் பெரியவரே தடயிலும் பெரியவரே 3.இயேசு என்னை அழைத்தாரே இயேசு என்னை விடுவித்தாரே உருகுகுலைந்த பாவி-யைன்னை நீதிமானை மாற்றினரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Paadhanggal Kalmeethu Itaaraamal Kan Vaitthu Kaappavarae Eppakkam Sathuru Muyanraalum Naatu Ninru Kaappavarae El-moshaa Ennai Kaappavarae El-moshaa Uruvaakkinirae Urukkulaindha Yaakkopennai Israavaelaay Maarrinirae 1.akkini Soolayil Erindhapothu En Pakkam Nindravarae Karukina Vaasanai Illaamalae Karuthotu Kaadhavarae 2.aayiram Thatai Vazhi Maaritthaalum Konjjamum Payamillaayae Anuppiya Devan Neer Periyavarae Thatayilum Periyavarae 3.yesu Ennai Azhaitthaarae Yesu Ennai Vituvitthaarae Urukukulaindha Paavi-yainnai Neethimaanai Maarrinarae