பாடல் #44513
இன்று நிரப்பும் உம் தேவ
🔤 Inru Nirappum Um Thaeva
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இன்று நிரப்பும் உம் தேவ ஆவியால் வல்லமையாக இன்று நிரப்பிடுமே (2) 1. பரிசுத்த அக்கினியாலே பரமன் இயேசுவை நிரப்பினீரே பக்தர்கள் யாவரும் நிரம்பிடவே பலமான அக்கினி சூழ்ந்திடவே 2. பரலோக வாசல் திறக்கணுமே பரம பிதாவை பார்கணுமே பரிசுத்தவான்கள் துதிக்கணுமே பரிசுத்த ஆவியால் நிறையணுமே 3. வானத்தின் கதவு திறக்கணுமே வானவர்கள் இங்கு இறங்கணுமே வல்லமையின் ராஜா எழும்பணுமே வாக்குத்தத்த ஆவியால் நிறம்பணுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inru Nirappum Um Thaeva Aaviyaal Vallamaiyaaga Inru Nirappitumae (2) 1. Parisuttha Akkiniyaalae Paraman Yesuvai Nirappineerae Paktharkal Yaavarum Nirampidavae Palamaana Akkini Soozhnthidavae 2. Paraloga Vaasal Thirakkanumae Parama Pithaavai Paarkanumae Parisutthavaankal Thuthikkanumae Parisuttha Aaviyaal Niraiyanumae 3. Vaanatthin Kathavu Thirakkanumae Vaanavarkal Ingku Irangganumae Vallamaiyin Raajaa Ezhumbanumae Vaakkutthattha Aaviyaal Nirambanumae