பாடல் #44512
மேகங்கள் நடுவே வரப்போகும் ராஜாவே
🔤 Maeganggal Natuvae Varappokum Raajaavae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மேகங்கள் நடுவே வரப்போகும் ராஜாவே உம்மை நான் வாழ்த்துகிறேன் உம்மை நான் வணங்குகின்றேன் சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே இஸ்ரவேலின் ராஜா பரிசுத்தரே பரலோகம் திறந்திடும் நேரத்திலே மறுரூபமாகும் வேளையிலே பரன் இயேசு உம்மை நான் பார்த்திடுவேன் பரவசமாய் உம்மில் சேர்ந்த்திடுவேன் நினையாத நாழிகை வரும் நாளிலே நித்தமும் காத்து விழித்திருப்பேன் மணவாளன் உம்மை நான் பார்க்கும் போது மறுரூபமாகி பறத்திடுவேன் உலகத்தின் அன்பெல்லாம் வீண்தானையா உன்னதத்தில் எல்லாமே நீர்தானேய்யா நான் மறைந்து போகும் நாள் மண்ணோடுதான் என் ஏக்கம் எல்லாமே உம்மோடுதான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maeganggal Natuvae Varappokum Raajaavae Ummai Naan Vaazhtthukiraen Ummai Naan Vanangkukinraen Saenaigalin Kartthar Parisuttharae Isravaelin Raajaa Parisuttharae Paralogam Thiranthitum Naeratthilae Maruroobamaakum Vaelaiyilae Paran Yesu Ummai Naan Paartthituvaen Paravasamaay Ummil Saerntthituvaen Ninaiyaadha Naazhikai Varum Naalilae Nitthamum Kaatthu Vizhitthiruppaen Manavaalan Ummai Naan Paarkkum Pothu Maruroobamaaki Paratthituvaen Ulakatthin Anpellaam Veenthaanaiyaa Unnathatthil Ellaamae Neerthaanaeyyaa Naan Marainthu Pokum Naal Mannotuthaan En Aekkam Ellaamae Ummotuthaan