பாடல் #44510
ஆவியே இரங்கிடுமே
🔤 Aaviyae Irangkitumae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியே இரங்கிடுமே ஆவியே இரங்கிடுமே என் பதையெல்லாம் நீர் நடத்தும் என் தேவையெல்லாம் நீர் சந்தியும் உம் பிள்ளையாய் என்னை மாற்றினிரே என் வல்ல தகப்பனே ஆவியே இரங்கிடுமே இரங்கி என்னை நிரப்பிடுமே எல்லா துதிக்கு பாத்திறறே இயேசுவே உம்மைப் போற்றுகிறோம் எல்லா கனத்தின் அதிபதியே இயேசுவே உம்மை ஆராதிப்போம் ஆமேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyae Irangkitumae Aaviyae Irangkitumae En Pathaiyellaam Neer Natatthum En Thaevaiyellaam Neer Santhiyum Um Pillaiyaay Ennai Maarrinirae En Valla Thakappanae Aaviyae Irangkitumae Irangki Ennai Nirappitumae Ellaa Thuthikku Paatthirarae Yesuvae Ummaip Porrukirom Ellaa Kanatthin Athibathiyae Yesuvae Ummai Aaraathippom Aamaen