பாடல் #44509
ஞானத்தின் ஆவியே
🔤 Njaanatthin Aaviyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஞானத்தின் ஆவியே ஞானத்தின் ஆவியே பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புமே (2) பேதைகளை ஞானியாக்கும் கர்த்தாவே எளியோனை ஞானத்தாலே நிரப்புமே பேதைகளை ஞானியாக்கும் கர்த்தாவே பிள்ளைகளை ஞானத்தாலே நிரப்புமே ஞானத்தின் ஆவியே ஞானத்தின் ஆவியே பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புமே (2) 1. பின்தங்கும் பாடங்களில் வென்றிட தேர்வுகளில் நூறு சதம் வாய்த்திட யோசேப்பின் பரிசுத்தம் தாருமே தேசத்திற்க்கே ஆசீர்வாதமாக்குமே 2. கர்த்தருக்கு பயந்து நான் நடப்பதே ஞானத்தின் ஆரம்பமாயிருக்குதே தானியேலைப் போல என்னை மாற்றியே ராஜாக்கள் முன்பாக உயர்த்துமே 3. கல்விமானின் நாவுகளைத் தாருமே பத்துமடங்கு ஞானத்தாலே நிரப்புமே இயேசுவைப்போல் வேதத்தில் நான் வளருவேன் சரித்திரத்தில் பெயர் பெற்று எழும்புவேன் ஞானத்தின் ஆவியே ஞானத்தின் ஆவியே பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புமே (3) பரிசுத்தரே.. சர்வ ஞானியே..
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Njaanatthin Aaviyae Njaanatthin Aaviyae Parisuttha Aaviyaal Ullatthai Nirappumae (2) Paethaigalai Njaaniyaakkum Kartthaavae Eliyonai Njaanatthaalae Nirappumae Paethaigalai Njaaniyaakkum Kartthaavae Pillaigalai Njaanatthaalae Nirappumae Njaanatthin Aaviyae Njaanatthin Aaviyae Parisuttha Aaviyaal Ullatthai Nirappumae (2) 1. Pinthangkum Paadanggalil Venrida Thaervugalil Nooru Satham Vaaytthida Yosaeppin Parisuttham Thaarumae Thaesatthirkkae Aaseervaadhamaakkumae 2. Karttharukku Payanthu Naan Natappathae Njaanatthin Aarambamaayirukkuthae Thaaniyaelaip Pola Ennai Maarriyae Raajaakkal Munpaaga Uyartthumae 3. Kalvimaanin Naavugalaith Thaarumae Patthumatangku Njaanatthaalae Nirappumae Yesuvaippol Vaedhatthil Naan Valaruvaen Saritthiratthil Peyar Perru Ezhumpuvaen Njaanatthin Aaviyae Njaanatthin Aaviyae Parisuttha Aaviyaal Ullatthai Nirappumae (3) Parisuttharae.. Sarva Njaaniyae..