பாடல் #44508
தேவ தேவனாம் இயேசு
🔤 Thaeva Devanaam Yesu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ தேவனாம் இயேசு ராஜன் - என்னை மீட்டிட பாரில் வந்து - சாப சிலுவையில் தொங்கினீரே - 2 மரணத்தை வென்று மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த எந்தன் - இயேசு உயிரோடு இன்றும் வாழ்கிறீர் - 2 மகிமைக்கு பாத்திரர் நீர் மகிமையாய் இருப்பவர் - 2 மகிமையின் தேவன் நீர் பாவியாம் என்னையும் நேசித்தீர் - 2 உமது புகழ் பாடியே நான் உம்மை போல் வாழுவேன் உந்தனின் வல்லமை தாரும் என்னுயிர் தேவனே - 2 சீக்கிரம் வருவேன் என்று சொன்னவர் நீரல்லோ - 2 மணநாளை நாடி நான் மணவாட்டியாய் நிற்கிறேன் - 2 மேகம் மீதில் பறந்து இயேசுவோடு செல்வேன் நித்யமாம் பரலோகில் வாசம் செய்குவேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Devanaam Yesu Raajan - Ennai Meettida Paaril Vanthu - Saaba Siluvaiyil Thongkineerae - 2 Maranatthai Venru Moonraam Naalil Uyirtthezhundha Endhan - Yesu Uyirotu Inrum Vaazhkireer - 2 Makimaikku Paatthirar Neer Makimaiyaay Iruppavar - 2 Makimaiyin Devan Neer Paaviyaam Ennaiyum Naesittheer - 2 Umathu Pugazh Paatiyae Naan Ummai Pol Vaazhuvaen Undhanin Vallamai Thaarum Ennuyir Devanae - 2 Seekkiram Varuvaen Enru Sonnavar Neerallo - 2 Mananaalai Naati Naan Manavaattiyaay Nirkiraen - 2 Maegam Meethil Paranthu Yesuvotu Selvaen Nithyamaam Paralokil Vaasam Seykuvaen - 2