பாடல் #44506
உயிர்த்தெழுந்த என் இயேசுவையே
🔤 Uyirtthezhundha En Yesuvaiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயிர்த்தெழுந்த என் இயேசுவையே உயர்த்திடுவேன் முழு மனதுடனே - 2 பாதாளம் வேதாளம் யாவையும் ஜெயித்து இயேசு உயிர்த்தெழுந்தாரே - 2 எந்தன் மீட்பர் உயிரோடிருக்கிறாரே நித்திய காலமாய் ஜீவிப்பாரே - 2 உம்மை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன் இயேசுவை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன் மரணத்தை ஜெயமாக விழுங்கினீர் மரணத்தின் கட்டுகளை அறுத்தீர் - 2 கண்ணீரை துடைத்து நிந்தையை நீக்கி களிப்பாய் மாற்றுவீரே சாத்தானின் சகல வலிமையை வென்று சிலுவையில் ஜெயம் தந்தீரே அழுகையின் நாட்கள் முடிந்ததே அழியாத சுதந்திரம் கிடைத்ததே - 2 பாவியாம் என்னை பிள்ளையாய் மாற்றிட இயேசு மரித்தீரே பூரண பலன் நான் பரலோகில் பெற்றிட இயேசுவே உயிர்த்தீரே உயிர்த்தெழுந்த என் இயேசுவையே உயர்த்திடுவேன் முழு மனதுடனே - 2 பாதாளம் வேதாளம் யாவையும் ஜெயித்து இயேசு உயிர்த்தெழுந்தாரே - 2 எந்தன் மீட்பர் உயிரோடிருக்கிறாரே நித்திய காலமாய் ஜீவிப்பாரே - 2 உம்மை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன் நீயும் விசுவாசித்தால் மரித்தாலும் பிழைத்திடுவாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyirtthezhundha En Yesuvaiyae Uyartthituvaen Muzhu Manathudanae - 2 Paathaalam Vaethaalam Yaavaiyum Jeyitthu Yesu Uyirtthezhunthaarae - 2 Endhan Meetpar Uyirotirukkiraarae Nitthiya Kaalamaay Jeevippaarae - 2 Ummai Visuvaasippaen Maritthaalum Pizhaitthituvaen Yesuvai Visuvaasippaen Maritthaalum Pizhaitthituvaen Maranatthai Jeyamaaga Vizhungkineer Maranatthin Kattugalai Aruttheer - 2 Kanneerai Thutaitthu Ninthaiyai Neekki Kalippaay Maarruveerae Saatthaanin Sakala Valimaiyai Venru Siluvaiyil Jeyam Thantheerae Azhukaiyin Naatkal Mutindhathae Azhiyaadha Sudhanthiram Kitaitthathae - 2 Paaviyaam Ennai Pillaiyaay Maarrida Yesu Marittheerae Poorana Palan Naan Paralokil Perrida Yesuvae Uyirttheerae Uyirtthezhundha En Yesuvaiyae Uyartthituvaen Muzhu Manathudanae - 2 Paathaalam Vaethaalam Yaavaiyum Jeyitthu Yesu Uyirtthezhunthaarae - 2 Endhan Meetpar Uyirotirukkiraarae Nitthiya Kaalamaay Jeevippaarae - 2 Ummai Visuvaasippaen Maritthaalum Pizhaitthituvaen Neeyum Visuvaasitthaal Maritthaalum Pizhaitthituvaay