பாடல் #44499
உம்மாலே கூடும் ராஜா
🔤 Ummaalae Kootum Raajaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மாலே கூடும் ராஜா எல்லாமே ஆகும் தேவா நீர்தாமே மனசு வெச்சா ஆகாததேது ராஜா – 2 1. ஒரு வார்த்தை சொன்னால் போதும் ஆகும் நீர் நினைத்தது ஒரு வார்த்தை சொன்னால் போதும் நின்றிடும் புயல் காற்றும் – 2 2. ஒரு பார்வை பார்த்தால் போதும் கல்லும் கரைந்திடுமே ஒரு பார்வை பார்த்தால் போதும் கஷ்டங்கள் மாறிடுமே ஒரு பார்வை பார்த்தால் போதும் கஷ்டங்கள் மறைந்திடுமே – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaalae Kootum Raajaa Ellaamae Aakum Thaevaa Neerthaamae Manasu Vechsaa Aakaadhathaethu Raajaa – 2 1. Oru Vaartthai Sonnaal Pothum Aakum Neer Ninaitthathu Oru Vaartthai Sonnaal Pothum Ninritum Puyal Kaarrum – 2 2. Oru Paarvai Paartthaal Pothum Kallum Karainthitumae Oru Paarvai Paartthaal Pothum Kashtanggal Maaritumae Oru Paarvai Paartthaal Pothum Kashtanggal Marainthitumae – 2