பாடல் #44494
கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்
🔤 Kiristhuvukkul En Jeevan
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் இணைந்து மறைந்துள்ளது -2 நான் அல்ல இயேசுவே என்னில் வாழ்கின்றார் - இனி - 4 1. இலாபமான அனைத்தையுமே நஷ்டமென்று கருதுகிறேன் - 2 என் நேசர் தருகின்ற பரிசுக்காக இலக்கை நோக்கி தொடர்கின்றேன் -2 நான் அல்ல இயேசுவே என்னில் வாழ்கின்றார் - இனி -4 2. கர்த்தர் என்னை விரும்பினபடியால் (தம்)உறைவிடமாய் தெரிந்து கொண்டார் என்னிலிருந்து வேதம் வெளிப்படும் கர்த்தர் வசனம் பிரசித்தமாகும் -2 3. இரவும் பகலும் மௌனமாயிராத ஜாமகாரன் நான் தானே -2 அமரிக்கையாய் ஒருபோதும் இருப்பதில்லை (தேசத்தில்) எழுப்புதல் நான் காணும் வரை 4. நற்கிரியை தொடங்கியவர் நிச்சயமாய் முடித்திடுவார் அதினதின் காலத்தில் நேர்த்தியாக செம்மையாக செய்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kiristhuvukkul En Jeevan Inainthu Marainthullathu -2 Naan Alla Yesuvae Ennil Vaazhkinraar - Ini - 4 1. Ilaabamaana Anaitthaiyumae Nashtamenru Karuthukiraen - 2 En Naesar Tharukindra Parisukkaaga Ilakkai Nokki Thodarkinraen -2 Naan Alla Yesuvae Ennil Vaazhkinraar - Ini -4 2. Kartthar Ennai Virumpinapatiyaal (tham)uraividamaay Therinthu Kontaar Ennilirunthu Vaedham Velippatum Kartthar Vasanam Pirasitthamaakum -2 3. Iravum Pakalum Maunamaayiraadha Jaamakaaran Naan Thaanae -2 Amarikkaiyaay Orupothum Iruppathillai (thaesatthil) Ezhuppudhal Naan Kaanum Varai 4. Narkiriyai Thodangkiyavar Nicchayamaay Mutitthituvaar Athinathin Kaalatthil Naertthiyaaga Semmaiyaaga Seythituvaar