பாடல் #44493
அல்லேலூயா அல்லேலூயா
🔤 Allaelooyaa Allaelooyaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லேலூயா அல்லேலூயா ஆமென் - 2 இயேசுவே உம்மை ஆராதிக்கின்றேன் இயேசுவே உம்மை நேசிக்கின்றேன் - 2 நீர் நல்லவர் சர்வ வல்லவர் என்றுமே - 2 - அல்லேலூயா - இயேசுவே 1. இயேசுவே உம்மை நேசிக்கின்றேனே உள்ளம் ஏங்குதே உமக்காகத்தானே - 2 இயேசுவே என் இதயம் உமக்காகத்தான் துடிக்குதே - 2 என் சுவாசமுள்ள நாட்களெல்லாம் உமக்காகவே வாழ்வேனையா - 2 2. இயேசுவே உம்மை நேசிக்கின்றேனே உள்ளம் ஏங்குதே உமக்காகத்தானே - 2 இயேசுவே என் உதடும் உம்மையே பாடுதே - 2 நிந்தைகள் நெருக்கம் சூழ்ந்தித்த நேரம் ஒயாமல் உம்மையே பாடிடுவேன் - 2 & 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allaelooyaa Allaelooyaa Aamen - 2 Yesuvae Ummai Aaraathikkinraen Yesuvae Ummai Naesikkinraen - 2 Neer Nallavar Sarva Vallavar Enrumae - 2 - Allaelooyaa - Yesuvae 1. Yesuvae Ummai Naesikkinraenae Ullam Aengkuthae Umakkaagatthaanae - 2 Yesuvae En Idhayam Umakkaagatthaan Thutikkuthae - 2 En Suvaasamulla Naatkalellaam Umakkaagavae Vaazhvaenaiyaa - 2 2. Yesuvae Ummai Naesikkinraenae Ullam Aengkuthae Umakkaagatthaanae - 2 Yesuvae En Udhatum Ummaiyae Paatuthae - 2 Ninthaigal Nerukkam Soozhnthittha Naeram Oyaamal Ummaiyae Paatituvaen - 2 & 2