பாடல் #44488
உம் கிருபை என்றும் நிற்குதே
🔤 Um Kirupai Enrum Nirkuthae
🎙 Bro. ஆல்வின் சந்தோஷ் • 💿 நித்திய தகப்பனே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் கிருபை என்றும் நிற்குதே உம் தயவு என்னை தாங்குதே உந்தன் அன்பை பாடுகையில் இருதயம் பூரிக்குதே 1, சிங்க கெபியில் நிற்கையிலே சூழ்ந்து கொண்டது உன் கிருபை அக்கினியின் ஜுவாலையில் உடனிருந்து பாதுகாத்தது உன் தயவு கிருபை தந்து தயவு கூர்ந்து அன்பால் அணைத்தீரே 2, துக்கத்துடன் நிற்கையிலே விலகாமல் நின்றது உன் கிருபை நெருக்கத்தின் விளிம்பில் கலங்கும்போது தேற்றினது உன் தயவு கிருபை தந்து தயவு கூர்ந்து அன்பால் அணைத்தீரே 3, அனைத்தையும் இழந்து நிற்கையிலே இரண்டாய் தருவது உன் கிருபை சொந்தம் எல்லாம் வெறுக்கையிலே உயர்த்தினது உன் தயவு கிருபை தந்து தயவு கூர்ந்து அன்பால் அணைத்தீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Kirupai Enrum Nirkuthae Um Thayavu Ennai Thaangkuthae Undhan Anpai Paatukaiyil Irudhayam Poorikkuthae 1, Singga Kepiyil Nirkaiyilae Soozhnthu Kondathu Un Kirupai Akkiniyin Juvaalaiyil Udanirunthu Paathukaatthathu Un Thayavu Kirupai Thanthu Thayavu Koornthu Anpaal Anaittheerae 2, Thukkatthudan Nirkaiyilae Vilakaamal Nindrathu Un Kirupai Nerukkatthin Vilimpil Kalangkumpothu Thaerrinathu Un Thayavu Kirupai Thanthu Thayavu Koornthu Anpaal Anaittheerae 3, Anaitthaiyum Izhanthu Nirkaiyilae Irantaay Tharuvathu Un Kirupai Sondham Ellaam Verukkaiyilae Uyartthinathu Un Thayavu Kirupai Thanthu Thayavu Koornthu Anpaal Anaittheerae