பாடல் #44481
சொன்னதை நிறைவேற்றும் தேவனவர்
🔤 Sonnathai Niraivaerrum Devanavar
🎙 Bro. ஆல்வின் சந்தோஷ் • 💿 நித்திய தகப்பனே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சொன்னதை நிறைவேற்றும் தேவனவர் குறித்ததை நிறைவேற்றி நடத்திடுவார் வாக்கு மாற அவர் மனிதனல்ல வாக்கை நிறைவேற்றி சேர்த்திடுவார் 1, அடிமைப்பட்டு அழிந்திருந்தோம் நம் தேவன் ஜெபத்தை கேட்டாரே வாக்குறைத்து வழி நடத்தி காணானில் மேய்ப்பர் சேர்த்தாரே 2, சிலை செய்த அடியானையும் நம் நேசர் தேடி அழைத்தாரே முன் குறித்து அழைத்து வந்து ஆசிர்வாதத்தில் அன்பர் சேர்த்தாரே 3, ஆடு மெய்த்த தாசனையும் நம் தகப்பன் முன் குறித்தாரே அபிஷேகித்து பெலன் கொடுத்து துதிக்குள் தூயவர் சேர்த்தாரே 4, மறந்து சென்று இந்த மகனையே மனதார மன்னவர் நினைத்தாரே அரவணைத்து அன்பின் உடை கொடுத்து அதிகாரத்தில் சேர்க்கும் ஆண்டவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sonnathai Niraivaerrum Devanavar Kuritthathai Niraivaerri Natatthituvaar Vaakku Maara Avar Manidhanalla Vaakkai Niraivaerri Saertthituvaar 1, Atimaippattu Azhinthirunthom Nam Devan Jebatthai Kaettaarae Vaakkuraitthu Vazhi Natatthi Kaanaanil Maeyppar Saertthaarae 2, Silai Seytha Atiyaanaiyum Nam Naesar Thaeti Azhaitthaarae Mun Kuritthu Azhaitthu Vanthu Aasirvaadhatthil Anbar Saertthaarae 3, Aatu Meyttha Thaasanaiyum Nam Thakappan Mun Kuritthaarae Apishaekitthu Pelan Kotutthu Thuthikkul Thooyavar Saertthaarae 4, Maranthu Senru Indha Makanaiyae Manathaara Mannavar Ninaitthaarae Aravanaitthu Anpin Utai Kotutthu Athikaaratthil Saerkkum Aandavarae