பாடல் #44480
ஆதரிப்பார் பராமரிப்பார் அனுதினம்
🔤 Aadharippaar Paraamarippaar Anuthinam
🎙 Bro. ஆல்வின் சந்தோஷ் • 💿 நித்திய தகப்பனே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆதரிப்பார் பராமரிப்பார் அனுதினம் நம் தேவன் உடனிருப்பார் பெலன் கொடுத்து துணை நின்று என் தேவன் என்றும் உடனிருப்பார் 1, பஞ்சும் வந்தாலும் வறுமை நேர்ந்தாலும் முன் சொல்லி களஞ்சியம் நிரப்பி வைத்தார் வெறுத்தவர் மத்தியில் கட்டை நிமிர்த்தி கர்த்தரே எங்கும் உயர்த்திடுவார் 2, சூழ்நிலை மாறி ஒளிந்து கொண்டாலும் காகங்கள் கொண்டு நடத்தி வந்தார் பஞ்சத்தின் மத்தியில் கட்டளை பெறும் வரை நிறைவோடு என்றும் நடத்தி வந்தார் 3, கடல் எதிர் நின்றாலும் எதிரி பின் வந்தாலும் சேதமின்றி நம் தேவன் நடத்தி வந்தார் ஒடுக்கினவர் மத்தியில் சிறை நுகத்தை உடைத்து வாக்குறுதியில் தேவன் சேர்த்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aadharippaar Paraamarippaar Anuthinam Nam Devan Udaniruppaar Pelan Kotutthu Thunai Ninru En Devan Enrum Udaniruppaar 1, Panjsum Vanthaalum Varumai Naernthaalum Mun Solli Kalanjsiyam Nirappi Vaitthaar Verutthavar Matthiyil Kattai Nimirtthi Karttharae Engkum Uyartthituvaar 2, Soozhnilai Maari Olinthu Kontaalum Kaaganggal Kontu Natatthi Vanthaar Panjjatthin Matthiyil Kattalai Perum Varai Niraivotu Enrum Natatthi Vanthaar 3, Katal Ethir Ninraalum Ethiri Pin Vanthaalum Saedhaminri Nam Devan Natatthi Vanthaar Otukkinavar Matthiyil Sirai Nugatthai Utaitthu Vaakkuruthiyil Devan Saertthituvaar