பாடல் #44479
உன்னதமானவர் மறைவினிலே
🔤 Unnathamaanavar Maraivinilae
🎙 Bro. ஆல்வின் சந்தோஷ் • 💿 நித்திய தகப்பனே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னதமானவர் மறைவினிலே சர்வ வல்லவர் நிழலினிலே அடைக்கலம் என்பேன் ! கோட்டை என்பேன் !! தேவன் என்பேன் !!! நம்பி இருப்பேன் !!!! 1, பாழாக்கும் கொள்ளை நோய்க்கு தப்புவிக்க வல்லவரே சிறகின் நிழலினிலே அடைக்கலம் தந்தவரே - 2 2, வழிகளில் காக்கும் படி தம் தூதர்கள் அமைத்தவரே பாதம் கல்லில் இடறாமலே கைகளில் ஏந்தி கொண்டார்கள் - 2 3, சிங்கங்கள் மீதினிலே நடந்திட பெலன் தந்தீரே வாஞ்சையாய் இருந்ததினால் உயரத்தில் வைத்தவரே - 2 4, நோக்கி கூப்பிட்டதால் மறு உத்தரவு அருளினீரே நீடித்த நாட்களிலே உம் இரட்சிப்பை காண்பித்தீரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnathamaanavar Maraivinilae Sarva Vallavar Nizhalinilae Ataikkalam Enpaen ! Kottai Enpaen !! Devan Enpaen !!! Nampi Iruppaen !!!! 1, Paazhaakkum Kollai Noykku Thappuvikka Vallavarae Sirakin Nizhalinilae Ataikkalam Thandhavarae - 2 2, Vazhigalil Kaakkum Pati Tham Thoodharkal Amaitthavarae Paadham Kallil Idaraamalae Kaigalil Aenthi Kontaarkal - 2 3, Singganggal Meethinilae Natanthida Pelan Thantheerae Vaanjsaiyaay Irundhathinaal Uyaratthil Vaitthavarae - 2 4, Nokki Kooppittathaal Maru Uttharavu Arulineerae Neetittha Naatkalilae Um Iratsippai Kaanpittheerae - 2