பாடல் #44469
ஒவ்வொரு வருடமும் கிருபையாக
🔤 Ovvoru Varudamum Kirupaiyaaga
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒவ்வொரு வருடமும் கிருபையாக கூட்டித் தருகின்றீர் ஒவ்வொரு நாளும் மகிமையாக நடத்தி வருகின்றீர் சர்வ வல்லவரே சர்வ சிருஷ்டிகரே சர்வ வியாபகரே ஸ்தோத்திரம் ஒவ்வொரு வருடமும் கிருபையாக கூட்டித் தருகின்றீர் ஒவ்வொரு நாளும் மகிமையாக நடத்தி வருகின்றீர் 1. வேண்டிக் கொள்ளுமுன்னே என் தேவைகளை அறிந்து கொடுத்து உதவினேரே - 2 கலங்கிடாமலே கைவிடாமலே காத்து நடத்தின தேவன் நீரே. - 2 2. உம் வல்லகரம் என்னை தாங்கினதே சுமந்து ஏந்தி தப்புவித்ததே - 2 பயப்படாமலே திகைத்திடாமலே சகாயம் செய்த தேவன் நீரே - 2 3. சுகப்படுத்தினீரே பெலப்படுத்தினீரே திடப்படுத்தி என்னை நடத்தினீரே - 2 உம் தழும்புகளாலே, காயங்களாலே விடுதலை தந்த தேவன் நீரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ovvoru Varudamum Kirupaiyaaga Koottith Tharukinreer Ovvoru Naalum Makimaiyaaga Natatthi Varukinreer Sarva Vallavarae Sarva Sirushtigarae Sarva Viyaabakarae Sthotthiram Ovvoru Varudamum Kirupaiyaaga Koottith Tharukinreer Ovvoru Naalum Makimaiyaaga Natatthi Varukinreer 1. Vaentik Kollumunnae En Thaevaigalai Arinthu Kotutthu Udhavinaerae - 2 Kalangkitaamalae Kaivitaamalae Kaatthu Natatthina Devan Neerae. - 2 2. Um Vallakaram Ennai Thaangkinathae Sumanthu Aenthi Thappuvitthathae - 2 Payappataamalae Thikaitthitaamalae Sakaayam Seytha Devan Neerae - 2 3. Sugappatutthineerae Pelappatutthineerae Thidappatutthi Ennai Natatthineerae - 2 Um Thazhumpugalaalae, Kaayanggalaalae Vitudhalai Thandha Devan Neerae - 2