பாடல் #44468
உம்மை விட்டு எங்கே
🔤 Ummai Vittu Engkae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை விட்டு எங்கே ஓடுவேன் என் இயேசப்பா உம் விட்டு எங்கே ஓடுவேன் -2 வானத்துக்கு ஏறிபோனாலும் அங்கேயும் நீர் இருப்பீர் பாதாளத்தில் படுக்கை போட்டாலும் ஐயா அங்கேயும் நீர் இருப்பீர் -2 (உம்மை விட்டு) வானம் உமது சிங்காரம் இந்த பூமி உந்தன் பாதஸ்தலம் -2 உள்ளும் புறம் நீர் அறிவீர் -2 என்னை கரம் பிடித்து நடத்திடுவீர் என் கன்மலை கோட்டை நீரே என் இரட்சகரும் தேவன் நீரே -2 நான் நம்பும் துருகம் நீரே -2 இரட்சன்ய கொம்பும் நீரே -2 எனக்காக மரித்தவர் நீரே எனக்காக உயிர்த்தவர் நீரே -2 என்னை வழிநடத்தும் தெய்வம் நீரே -2 நான் அசைக்கப்படுவதில்லை -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Vittu Engkae Otuvaen En Yesappaa Um Vittu Engkae Otuvaen -2 Vaanatthukku Aeriponaalum Angkaeyum Neer Iruppeer Paathaalatthil Patukkai Pottaalum Aiyaa Angkaeyum Neer Iruppeer -2 (ummai Vittu) Vaanam Umathu Singkaaram Indha Poomi Undhan Paadhasthalam -2 Ullum Puram Neer Ariveer -2 Ennai Karam Pititthu Natatthituveer En Kanmalai Kottai Neerae En Iratsakarum Devan Neerae -2 Naan Nampum Thurugam Neerae -2 Iratsanya Kompum Neerae -2 Enakkaaga Maritthavar Neerae Enakkaaga Uyirtthavar Neerae -2 Ennai Vazhinatatthum Theyvam Neerae -2 Naan Asaikkappatuvathillai -2