பாடல் #44466
கல்வாரி சினேகமே
🔤 Kalvaari Sinaegamae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கல்வாரி சினேகமே என்னை மாற்றும் இம் மா நேசமே -2 பலியாக வந்தீர் சிலுவை சுமந்தீர் -2 மரித்து உயிர்த்தீர் என்னை வாழ வைத்தீர் -2 என்னை வாழ வைத்தீர் பாவங்களை மறைத்தவன் வாழ்ந்தது இல்லையே -2 அறிக்கை செய்து விட்டவனோ இரக்கம் பெருவானே -2 பாவி என்று என்னை தள்ளி விடாமல் நேச கரம் நீட்டினீரே -2 சேற்றிலின்று என்னை தூக்கி எடுத்து செண்ணீரால் உள்ளம் கழுவுவினீரே -2 நீதிமானே நிற்பதறிது பாலியே நீ எங்கே நிற்ப்பாய் -2 பாவியிலே பிரதானபாவி உம் திருரத்தத்தால் என்னை மீட்டுவிடும் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalvaari Sinaegamae Ennai Maarrum Im Maa Naesamae -2 Paliyaaga Vantheer Siluvai Sumantheer -2 Maritthu Uyirttheer Ennai Vaazha Vaittheer -2 Ennai Vaazha Vaittheer Paavanggalai Maraitthavan Vaazhndhathu Illaiyae -2 Arikkai Seythu Vittavano Irakkam Peruvaanae -2 Paavi Enru Ennai Thalli Vitaamal Naesa Karam Neettineerae -2 Saerrilinru Ennai Thookki Etutthu Senneeraal Ullam Kazhuvuvineerae -2 Neethimaanae Nirpatharithu Paaliyae Nee Engkae Nirppaay -2 Paaviyilae Pirathaanapaavi Um Thiruratthatthaal Ennai Meettuvitum -2